அந்நிய நேரடி முதலீட்டு சட்டத்தை மீறிய விவகாரம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி
உள்ளது.
கடந்த 6 மாதங்களில் ப்ளிப்கார்ட் இணையதள வர்த்தக நிறுவனத்தில் பெருமளவு பங்குகளை, அமெரிக்க சில்லரை வணிக ஜாம்பவான் வால்மார்ட் வாங்கியுள்ளது. இதன் மூலம் ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் வால்மார்டின் மொத்த பங்கு 8 ...