அதேநேரத்தில், ஏற்கெனவே அந்தக் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் சீனியர் மாணவர்கள் தங்கள் படிப்பை எவ்வித தடையுமின்றி அதே கல்லூரியில் தொடர்ந்து படித்து முடிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
அமெரிக்கா - ஈரான் இடையே கத்தார் தலைநகர் தேஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தநிலையில், இரு நாட்டுத் தலைவர்களும் மாறிமாறி முரண்பட்ட கருத்து தெரிவித்ததால் குழப்பம் நீடித்து வருகிறது.
ஆளுநர் பேசிய உரை தொடர்பாக தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சுட்டிக்காட்டியிருந்தார். அதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கமளித்திருந்தார்
ஈரான் உச்சத் தலைவரின் படுகொலைக்கு பின், மொசாட்– சிஐஏ-வின் ஹேக் அச்சம் காரணமாக ரஷ்ய அதிபர் புதினின் பாதுகாப்பு சிசிடிவி வலையமைப்பை ரஷ்யா பகுதியளவில் முடக்கியிருப்பதாக தகவl வெளியாகியுள்ளது.