திருமணத்தை பற்றியும், சாதி, மத சடங்குகளை பற்றியும் என்னுடைய மகள் (திவ்யா) ஒரு நேர்காணல் அளித்திருந்தார். அதை பற்றி ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
FIDE மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி, விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில் சீனாவின் டிங்ஜி லெய்யை (Tingjie Lei) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.