ஆட்சி முடியும் நேரத்தில் கூட, விரக்தியின் விளிம்பில் உள்ள திமுகவினர் செய்யும் அடாத செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். ...
திருவள்ளூரில் மாணவி வீட்டுக்குள் புகுந்து 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கணடனம் தெரிவித்துள்ளார்.
தவெக ஆதரவு பெண்களை மோசமான வார்த்தைகளால் தரக்குறைவாக பேசிய அரசியல் விமர்சகரும், திமுக ஆதரவாளருமான பொன்ராஜுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனை விஜய் கண்டிக்க வேண்டும் இல்லை என்றால் உங்களுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் தேர்தலில் போட்டியிடுவோம் என்று ரஜினி ரசிகர்கள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது என்று அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.