வடதமிழகம் நோக்கி நகரும் டித்வா புயலால் காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை தலைப்புச் செய்திகளாகப் பார்க்கலாம்.
திருச்சியில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணியில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் மாயமான நிலையில், மூவரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.