Boeing-ஐ தொடர்ந்து Space X-ன் விண்கலத்திலும் ஹீலியம் கசிவு.. 2 முறை தள்ளிப்போன திட்டம்.. முழு விவரம்
போயிங் விண்கலத்தை அடுத்து Space X-ன் ‘போலரிஸ் டான்’ விண்கலத்திலும் ஹீலியம் கசிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பூமியில் இருக்கும்போதே கசிவு கண்டறியப்பட்டுள்ளதால் விண்வெளிப் பயணத்தை ஒத்திவைத்துள்ளது ஸ்பேஸ ...