முன்பெல்லாம் நமக்கு முன்னால் வந்த நடிகர்களை பார்த்து கற்றுக் கொள்ள நினைப்போம். இப்போதெல்லாம் அடுத்து வரும் தலைமுறையினரைப் பார்த்து நேரத்தை வீணாக்கக் கூடாது என்பதை கற்க வேண்டும்.
அசுரன் படத்தில் உணர்வுபூர்வமாக பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், சமூக அரசியல் ரீதியாக அதிக அளவில் பேசப்பட்டதால் இதுபோன்ற விஷயங்கள் அந்த அளவில் கவனிக்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது.