அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன மொழிப்பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது. தார்மீக ரீதியாக இந்தியாவிற்குள் இருக்கும் பகுதிக்கு சொந்தம் கொண்டாடும் சீனா, புதிய சீனப்பெயர்களையும் சூட்டியிருப் ...
இந்திய எல்லையில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்க மத்திய அரசும் கடும் எதிர்ப்பு நிலைப்பாட்டை தெரிவித்து வருகிறது. இது உள்நாட்டு அரசியலிலும் தொடர்ந்து எதிரொலித்த வண்ணமே உள்ளது.