அமெரிக்க ராணுவத்தின் 'ஆர்மி லாயர்' இதழில் மே மாதம் வெளியான ஒரு கட்டுரையின்படி, ஆட்கொணர்வு மனு ஒன்று மரண தண்டனையை, பல ஆண்டுகள் வரை தாமதப்படுத்தக்கூடும் எனத் தெரிவிக்கிறது.
ஜீ டிவி சுபாஷ் சந்திரா திவால் வழக்கில், ₹22,006 கோடி கடனுக்கு வெறும் ₹6.5 கோடி மட்டுமே தரமுடியும் என வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
C.I.S. அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட F-1 மாணவர் விசா 22,149 ஆகக் குறைந்து, 2024-இன் 58,694-இன் ஒப்பீட்டில் 62% சரிவு ஏற்பட்டுள்ளது.