Search Results

ஊஞ்சல் உற்சவம்
PT WEB
1 min read
புவனகிரி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு உற்சவம். திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நடிகர் விஷால்
PT WEB
1 min read
“நானும் மதுரைக்காரன் தாண்டா” - மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க என மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடிகர் விஷால் தெரிவித்தார்.
மதுரை சித்திரை திருவிழா
PT WEB
1 min read
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை பெருவிழாவின் இரண்டாம் நாளில் காமதேனு மற்றும் கைலாச பர்வதம் வாகனத்தில் மாசி வீதிகளில் சுவாமி மற்றும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஊஞ்சல் உற்சவம்
PT WEB
1 min read
புவனகிரி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடைபெற்றது இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
துர்கையம்மன்
PT WEB
1 min read
ஆம்பூர் அருகே கனமழையில் நடைபெற்ற ஏரிக்கரை துர்கையம்மன் கோயில் பூங்கரக திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா
PT WEB
1 min read
பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி வீதியுலா வந்த சப்பரத்துக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com