தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் சமூக வலைதளப்பக்கத்தில் டாக்டர் பி.ஆர் அம்பேத்கரின் 70-வது நினைவு நாளான இன்று, அவரின் நினைவைப் போற்றும் வகையில் வெளியிட்டுள்ள கருத்துகளைப் பார்க்கலாம்.
ஐபிஎல் தான் இந்திய டெஸ்ட் அணி தேர்வுக்கும் அளவுகோலா? உள்ளூர் கிரிக்கெட்டில் சாதிக்கும் வீரர்களுக்கு ஏன் மாய்ப்பு வழங்கப்படுவதில்லை என முன்னாள் இந்திய கேப்டன் கேள்வி எழுப்பியுள்ளார்..
தனியார் நிறுவனத்திற்கு தூக்கி 270 கோடி ரூபாய் கொடுப்பதற்கு, தூய்மை பணியாளர்களுக்கு 70 கோடி ரூபாய் செலவில் பணி நிரந்தரம் கொடுத்துவிடலாம் என சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.