இங்கிலாந்து சாம்பியன்ஸுக்கு எதிரான உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) தொடரின் 8வது போட்டியில், தென்னாப்பிரிக்க வீரர் ஏபி.டி.வில்லியர்ஸ் சதமடித்து அசத்தினார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூட்டான் உள்ளிட்ட 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கெங்கவல்லியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.41 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது. வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார்; நடவடிக்கை எடுத்துள்ளனர்.