உணவில் உப்பைக் குறைப்பதன் மூலம் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தமிழகத்தில் வாக்காளர் வரைவுப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளும் இணையதளம் தற்போது முடங்கியிருக்கிறது.
அரசியலமைப்பு சட்டத்திற்க்கு புறம்பாக ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாக செயல்படும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தாமாக பதவி விலக வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் விசிக எம்பி. திருமாவளவன்.