மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசு நிதியுவியைப் பெறுவதற்காக பாம்பு கடித்து இறந்ததாக, போலியாய்ச் சான்றிதழ் தயாரித்து நிதி பெற்ற மோசடிக் கும்பல் பற்றிய தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளில் 30% அதிகரித்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த பெருஞ்செய்தியைப் பார்க்கலாம்.