காவல் சார் ஆய்வாளர் பணியிடத்துக்கான ஆள்தேர்வில் வயது வரம்பு தளர்வு இல்லாதது, இந்தப் பணிக்காக 3 ஆண்டுகளாக உழைத்து
தயாராகியிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை பெரிதும் பாதித்துள்ளது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி கோடி கணக்கில் மோசடி செய்த வழக்கில் 2 இளைஞர்களை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.