Search Results

விழுப்புரத்தில் பட்டாக்கத்தி உடன் புத்தாண்டு கொண்டாடிய இளைஞர் கைது
PT WEB
1 min read
நாடு முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில், மக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் பாட்டாக்கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டுடன் புத்தாண்டு கொண்டாடிய இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்
PT WEB
1 min read
நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது, ஆற்றில் சிக்கித் தவித்த 2 இளைஞர்கள் மீட்கப்பட்டனர்..
மீன் பிடிக்க சென்ற இளைஞர்கள் பலி
PT WEB
1 min read
பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை கிராமத்தில் ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற போது, மின்சாரம் தாக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு
PT WEB
1 min read
காவல் சார் ஆய்வாளர் பணியிடத்துக்கான ஆள்தேர்வில் வயது வரம்பு தளர்வு இல்லாதது, இந்தப் பணிக்காக 3 ஆண்டுகளாக உழைத்து தயாராகியிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை பெரிதும் பாதித்துள்ளது.
Accident
PT WEB
1 min read
திருச்சியில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோடிக்கணக்கில் மோசடி - 2 இளைஞர்கள் கைது
PT WEB
2 min read
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி கோடி கணக்கில் மோசடி செய்த வழக்கில் 2 இளைஞர்களை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com