தலைப்புச் செய்திகள்| இறுதிப்போட்டிக்குள் இந்தியா முதல் ஒசூரில் பன்னாட்டு விமானநிலையம் அறிவிப்பு வரை!
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, டி20 இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி முதல் ஒசூரில் அமைக்கவுள்ள பன்னாட்டு விமான நிலையம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.