உத்தரப்பிரதேசத்தில் ஒழுங்கற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையால், 15 நிமிடங்களில் 7 விபத்துக்கள் நடந்துள்ளன என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், உடலை கொண்டு சென்ற வாகனங்களை உறவினர்கள் வழி மறித்து போராட்டத்தில் ஈடுபடுதால் பரபரப்பு ஏற்பட்டது.