நாளை லியோ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் முழுமையாக காணலாம்.
சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லாண்டர் மற்றும் ரோவரை மீண்டும் உயிர்பிக்கும் பணி தோல்வியில் முடிந்ததா? என்ற கேள்விக்கு, மூத்த விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் அவர்கள் கூறியது என்ன?