”ஜெயிலர் படத்துக்கு கிடைத்த 'கார்' விக்ரம்-க்கு கிடைக்காதது ஏன்?” - இசையமைப்பாளர் சொன்ன அதிரடி பதில்

”எனக்கு விக்ரம் படம்தான் கிப்ட். அதேமாதிரி எனக்கு ஜெயிலர் படமும் கிப்ட். ஜெயிலர் படத்தைவிட ஆல்டைம் ரெக்கார்டு அடித்ததுதான் கிப்ட். கலாநிதி மாறன் சார் கார் கிப்ட் கொடுத்தது ஒரு சூப்பரான மொமன்ட்” என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com