வேலூரில் ஜிம் உரிமையாளரிடம் 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக பிரபல ரவுடி உட்பட 5 பேரை கைது செய்த போலீசார் விசாரணைக்குப் பிறகு அவர்களை சிறையில் அடைத்தனர்.
சுங்குவார்சத்திரம் அருகே விளைநிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறு கொலை முயற்சி வழக்கில் பிரபல ரவுடி படப்பை குணா அதிரடியாக கைது செய்யப்பட்டார்.