வாகனச்சோதனையின் போது பிரசவ வலியால் துடித்தப் பெண்ணுக்கு பெண் காவாலர் ஒருவர் ஆட்டோவிலேயே பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் வழியில் எழுதி யுபிஎஸ்சி தேர்வில் சங்கர் பாண்டிராஜ் என்ற மாணவரும் சாதனை படைத்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம், புதிய தலைமுறை தொலைக்காட்சி பிரத்யேகமாகப் பேட்டி எடுத்தது.