அருப்புக்கோட்டை அருகே குடும்ப பிரச்னையில் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை கொலை செய்துவிட்டு கணவர் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேசத்தில் தனது கணவனை 36 முறை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த மனைவி, அந்த சடலத்தை வீடியோ காலில் காட்டிய கொடூரம் நடந்தேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.