தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விசேஷ பூஜை செய்து பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி சுமார் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான மடத்தில் வைத்திருந்த வெள்ளி வேலை திருடிய சாமியாரை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.
முஸ்லிம்களுக்கு வாக்குரிமை மறுப்பது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விஸ்வ வொக்கலிகா மகாசமஸ்தான மடத்தின் சீர் குமார சந்திரசேகரநாத சுவாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் புனித ஏரியான தேவி குண்டில் பாபா ஒருவர் கோயில் கட்டியிருப்பதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியுற்றதுடன், காவல் துறையிலும் புகார் அளித்துள்ளனர்.