'நண்பகல் நேரத்து மயக்கம்' , ' கண்ணூர் ஸ்குவாட்', Rorschach, பீஷ்ம பர்வம், 'காதல் தி கோர்',BRAMAYUGAM' என இந்த சீசனில் ஒய்டு பந்தாகவே இருந்தாலும் சிக்ஸ் அடித்து விளாசிக்கொண்டிருக்கிறார் மம்மூட்டி.
2023-ம் ஆண்டு முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஆண்டின் மொத்த நினைவுகள் மற்றும் நிகழ்வுகளை நினைவுகூறும் விதமாக 'REWIND 2023' என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது புதிய தலைமு ...