சுடச்சுட
தேர்தல்
தமிழ்நாடு
இந்தியா
விளையாட்டு
Long-form
சினிமா
சினிமா
திரை விமர்சனம்
2025 Recap
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
More
LIVE UPDATES
Search Results
கோலிவுட் செய்திகள்
அட்லீ - ப்ரியா தம்பதிக்கு பெண் குழந்தை! | Atlee
Johnson
20 Apr 2026
1 min read
அட்லீ - ப்ரியா 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2023ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு மீர் எனப் பெயரிட்டனர்.
தமிழ்நாடு
கிருஷ்ணகிரி | 2 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி மரணம்.. திமுக நிர்வாகி கைது!
PT WEB
28 Feb 2026
1 min read
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் கொடூரத்தின் உச்சமாக வெளியே வந்துள்ளது.
குற்றம்
கோவை | ”நாங்க என்ன பாரமா?” நான்காவதும் பெண் குழந்தை.. ஏஜெண்டிடம் கொடுத்த தம்பதி.. சிக்கிய கும்பல்!
Hajirabanu A
06 Aug 2025
2 min read
நான்காவதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், அதனை பெற்றோரிடமிருந்து வாங்கி விற்க முயன்ற பெண்ணை கோவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியா
அதிர்ச்சி...12 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த 4 வயது பெண் குழந்தை; பகீர் வீடியோ!
ஜெனிட்டா ரோஸ்லின்
26 Jul 2025
1 min read
மகாராஷ்டிரா மாநிலத்தில், 4 வயது பெண் குழந்தை ஒன்று 12 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது .
தமிழ்நாடு
காஞ்சிபுரம் | மாடியில் இருந்து கீழே விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
PT WEB
10 Mar 2025
1 min read
தாம்பரம் அருகே மாடி கைப்பிடி கம்பி வழியே கீழே விழுந்து இரண்டரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு
கோவில்பட்டி | குழந்தை பிறந்து பத்தே நாளில் அரசு மருத்துவமனை கழிவறையில் வழுக்கி விழுந்த பெண் பலி
PT WEB
09 Mar 2025
2 min read
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை கழிவறையில் வழுக்கி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
Read More
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP