தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில், மகளிர் இடஒதுக்கீடு கொள்கையை காங்கிரஸ் ஆதரித்தாலும், மத்திய அரசின் நோக்கம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.
”காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்ததற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவி விலகியதுபோல அமித் ஷா இப்போது பதவி விலகுவாரா” என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.