பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரியதும், அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அவர் கருணை கொலை செய்யப்பட்டதும் பலரின் நெஞ்சை உலுக்கியுள்ளது.
தமிழகத்தை உலுக்கிய கோவை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவியை அவரது கல்லூரி காதலன் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஜிஷா தெரிவித்துள்ளார்.