Search Results

திருத்தணி சம்பவம் குறித்து சீமான் கருத்து
Rishan Vengai
3 min read
திருத்தணியில் வடமாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் 4 சிறார்களால் வெட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தையை முட்புதரில் வீசிச் சென்ற அவலம்
PT WEB
1 min read
திருத்தணி அரசு மருத்துவமனை அருகே பச்சிளம் பெண் குழந்தையை முட்புதரில் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம்
PT WEB
1 min read
திருத்தணி முருகன் கோயிலில் வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு சண்முகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கலாட்டாவுக்கு இடையே நடந்த காதல் கல்யாணம்
PT WEB
2 min read
காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு வீட்டாரும் சண்டையிட்ட போது, காதலிக்கு தாலி கட்டிய காதலன்... இந்த கலாட்டா திருமணம், திருத்தணி முருகன் கோயில் சன்னதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகை கௌதமி
PT WEB
1 min read
திருத்தணி முருகன் கோயிலில் அதிமுக துணை கொள்கை பரப்புச் செயலாளர் கௌதமி சாமி தரிசனம் செய்தார்.
சிறுமிகளுக்கு பாராட்டு
PT WEB
1 min read
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர் தவற விட்ட நகையை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுமிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com