“திமுக என்ற வைரஸ் பிடியில் தமிழக மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள்”- பாஜக தேசிய செய்திதொடர்பாளர் கேசவன்
தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்த ராஜாஜியின் கொள்ளு பேரன் சி.ஆர்.கேசவன், தி.மு.க. என்ற வைரஸ் பிடியில் தமிழக மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள் என புதிய தலைமுறைக்கு பிரத்ய ...