"தங்கம் தங்கமாக திமுக கொடுத்தாலும் தமிழக மக்கள் இனி ஏமாறமாட்டார்கள்" - செல்லூர் ராஜூ

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தமிழக முதல்வர் ஸ்டாலின் சொன்னதுக்கு மாறாக நடந்து கொண்டிருக்கிறார். திமுகவினர் தங்கமாக தூக்கிக் கொடுத்தாலும் தமிழக மக்கள் இனி ஏமாறமாட்டார்கள்" என்றார். விவரம் வீடியோவில்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com