இப்போது நான் சந்தித்து வரும் பிரச்னையும் அதுதான். இதிலும் (Valathu Vashathe Kallan) மெமரீஸ், த்ரிஷயத்தின் சாயல் இருக்கிறது என சொல்கிறார்கள். இது என்றில்லை எந்தப் படம் வந்தாலும் உடனே ஒப்பீட்டில் இறங்கு ...
ஒரு லெஜெண்ட்டுடன் மாலை நேரத்தை செலவிடும் அரிய பாக்கியம் கிடைத்தது. மிகவும் உணர்ச்சிப்பூர்வமான, மென்மையான, சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வை கொடுத்த, எங்கள் குடும்பம் என்றென்றும் போற்றும் தருணம்.
`ஃபேலிமி', `நுனக்குழி', `பொன்மான்', 'மரணமாஸ்' போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து பெரிய வரவேற்பை பெற்ற பாசில், சிவகார்த்திகேயனின் `பராசக்தி' படம் மூலம் தமிழ் சினிமாவிலும் நடிகராக அறிமுகமாகிறார்.