எப்போதும் நியூசிலாந்து அணி ஐசிசி தொடர்களில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது, அணியில் தற்போது இருக்கும் பேலன்ஸ் இந்த அணியை கோப்பைக்கு அழைத்துச்செல்லும் என டிம் சவுத்தீ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை தூக்கியது தோனி தலைமையிலான இந்திய அணி.