’120 சவரன், 25 லட்சம், கார் கொடுத்தும் பத்தல..’ திருப்பூரில் மீண்டும் வரதட்சணை கொடுமை! பறிபோன உயிர்!
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா உயிரிழந்த சோகமே இன்னும் மறையாமல் இருந்துவரும் சூழலில், மீண்டும் திருப்பூரில் மற்றொரு புதுப்பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ...