கொடைக்கானல் மேல்மலை வனப்பகுதிக்குள் ஏற்பட்ட நில பிளவு குறித்து ஆய்வு நடைப்பெற்று வருகிறது. இப்பகுதியில் திடீரென நில அதிர்வும், நில பிளவும் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானலில் வருமானத்திற்கு உதவி செய்வதாக கூறி மொபைல் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யவைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாண்டிக்குடியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள விஜயை பார்க்க வரும் பொது மக்களையும், விவசாயிகளையும் மற்றும் வனத் துறையினரையும் தடுப்பதாக பவுன்சர்கள் மீது புகார் எழுந்துள்ளது.
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் ஏரி சுற்றுச் சாலை பகுதியில் மதுபான விளம்பரத்துடன் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.