கொடைக்கானல்
கொடைக்கானல்புதியதலைமுறை

கொடைக்கானல் | மேல்மலை வனப்பகுதிக்குள் ஏற்பட்ட நில பிளவு... காரணம் என்ன?

கொடைக்கானல் மேல்மலை வனப்பகுதிக்குள் ஏற்பட்ட நில பிளவு குறித்து ஆய்வு நடைப்பெற்று வருகிறது. இப்பகுதியில் திடீரென நில அதிர்வும், நில பிளவும் ஏற்பட்டுள்ளது.
Published on

கொடைக்கானல் மேல்மலை வனப்பகுதிக்குள் ஏற்பட்ட நில பிளவு குறித்து ஆய்வு நடைப்பெற்று வருகிறது. இப்பகுதியில் திடீரென நில அதிர்வும், நில பிளவும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்த நிலையில், எதனால் இந்த பிளவு ஏற்பட்டு உள்ளது என்பதை நெறியாளர் விளக்குகிறார். அதைப்பற்றி தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com