கோவாவின் கேளிக்கை விடுதி ஒன்றில் கடந்த 7ஆம் தேதி இரவு நிகழ்ந்த தீ விபத்து சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வடக்கு கோவாவில் உள்ள ஓர் இரவு விடுதியில், இன்று நள்ளிரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 25 பேர் பலியாகி இருப்பதாகவும், ஆறு பேர் காயமடைந்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹாங்காங்கின் டாய் போ மாவட்டம் வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாத்தில் உள்ள 32 அடுக்குமாடி குடியிருப்பில் நவம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. 279 பேரின் நிலை என்னவென்று இன்னும் தெரியவில்லை..