\

Search Results

delhi explosion in car near red fort
Prakash J
1 min read
டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்று வெடித்ததில் அருகில் நின்றிருந்த 3 வாகனங்கள் தீப்பிடித்தன. இதில் 8 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகி உள்ளது.
கார் ஒர்க் ஷாப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து
PT WEB
1 min read
திண்டுக்கல் அருகே கார் ஒர்க் ஷாப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 22 வாகனங்கள் எரிந்து நாசமானது..
கார் சர்வீஸ் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்து
PT WEB
1 min read
ஒட்டன்சத்திரத்தில் கார் சர்வீஸ் சென்டரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் எரிந்து நாசமாயின.
Europe Battles Extreme Heat and Devastating Wildfires
Premkumar S
2 min read
ஸ்பெயின் மாட்ரிட் மற்றும் அவிலா பகுதிகளில் கடும் வெப்பம், வறட்சி, பலத்த காற்றால் காட்டுத்தீ வேகமாகப் பரவி, 15,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசமானது.
Nebraska wildfire
PT WEB
1 min read
நெப்ராஸ்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் 6,00,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.
குடிசை வீடுகள் எரிந்து நாசம்
PT WEB
1 min read
பூந்தமல்லி அருகே சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 9 குடிசை வீடுகள் எரிந்து நாசமானது.
Read More
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com