ஆம்பூர் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த வீடு. 1.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 3 சவரன் தங்க நகை தீயில் எரிந்து நாசம். உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆம்பூர் அருகே கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3500 கோழி குஞ்சுகள் தீயில் எரிந்து நாசமானது. உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.