இன்றைய சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்ட ரன் அவுட்டானது பேசுபொருளாக மாறியுள்ளது.
” இதனை "நீதிபதி சந்துரு ஆணையம்" சுட்டிக் காட்டியுள்ளது. எனவே, இச்சூழலில் அந்த விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். “ - திருமா
மகாராஷ்டிராவில் பள்ளி ஒன்றில், மாணவர்களின் பைகளில் கத்தி , சைக்கிள், செயின், சீட்டு கட்டு, ஆணுறைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டிருப்பது பள்ளி நிர்வாகத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.