விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலரை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளர்.
கிராம சபைக் கூட்டத்தில் விவசாயியை காலால் எட்டிமிதித்த ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் தலைமறைவான நிலையில் அவரைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.