புதிய தலைமுறையின் இன்றைய காலை தலைப்புச் செய்தியில், வந்தே மாதரம் பாடல் குறித்து நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே அனல்பறந்த விவாதம் முதல் அமைச்சர் கேஎன் நேரு மீது 1020 கோடி ...
அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஆயிரம் கோடி ரூபாய்அளவுக்கு டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது..
ஊழல் வழக்கில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டு அதிபரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை தொடங்கும் என அதிபர் இல்லம் தெரிவித்துள்ளது.