டிட்வா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இலங்கை தத்தளித்து வரும்நிலையில், கெட்டுப்போன பொருட்களை பாகிஸ்தான் அனுப்பியதாக செய்தி வலம்வருகிறது.. என்ன நடந்தது பார்க்கலாம்..
பெருமழையையும் கட்டவிழ்ந்த வெள்ளத்தையும் எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு உதவ ‘ஆப்பரேஷன் சாகர் பந்து’ நடவடிக்கையின் கீழ் தனது இரு கப்பல்களை அனுப்பியுள்ளது இந்தியா.
150 தமிழர்கள் உட்பட 300 பேர் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வரும் நிலையில், உணவு முதல் அத்தியாவசிய தேவைகள் வரை எதையுமே இலங்கை அரசு செய்யவில்லை என விமான நிலையத்தில் சிக்கித் தவி ...