சிறுமலையில் பணிகள் முடிந்தும் 3 ஆண்டுகளாக திறக்கப்படாத பல்லுயிர் பூங்கா. பேட்டரி வாகனம் வீணாகிய நிலையில், ரூ.2 லட்சத்திற்கு மேல் அரசு பணத்தை வனத்துறை மற்றும் சுற்றுலா துறையினர் வீணாக்கியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் சிலிகுரி சபாரி உயிரியல் பூங்காவிற்குக் கொண்டுவரப்பட்ட சிங்கங்களுக்கு பெயர்களை மாற்ற வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.