Search Results

Accused
webteam
1 min read
வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறி பட்டாசு வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக திமுக நிர்வாகி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
Accused
webteam
1 min read
ஆலங்குளம் அருகே வனத்துறை அதிகாரி எனக்கூறி காதல் ஜோடியை செல்போனில் படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் தப்பியோட்டம்.
 உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்
Jayashree A
1 min read
சென்னையில் ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் கலந்த உணவு பொருட்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்திரவிட்டுள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷுடன் ஒரு கலந்துரையாடல்,
சத்யபிரதா சாகு
PT WEB
2 min read
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான புகார்கள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார்
மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன்
சென்னையில் மக்களிடையே வாக்களிப்பதில் சுணக்கம் ஏற்பட்டதால் வாக்குப்பதிவு குறைவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வாக்குச்சாவடி
Jayashree A
1 min read
”தேர்தல் நேரத்தை நீட்டிக்க வாய்ப்புகள் இல்லை இருப்பினும் கடைசி வாக்காளார் வரை வாக்குச்சாவடி செயல்படும் “ தேர்தல் அதிகாரி
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com