சந்திரயான் 3 எடுத்த “நிலவின் நெருக்கமான புகைப்படம்”

சந்திரயான் 3 எடுத்த நிலவின் நெருக்கமான புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 20 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவை எடுத்த நெருக்கமான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி லேண்டரில் உள்ள 4 ஆவது கேமிரா மூலம் எடுக்கப்பட்ட அப்புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சந்திரயான் 3 விண்கலம் நாளை மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறக்கப்படுகிறது.

isro
சந்திரயான் - 3 லேண்டர் Engine-ன் தொழில்நுட்பம் இதுதான்! #Exclusive

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com