தராசு ஷ்யாம், எ.வ.வேலு
தராசு ஷ்யாம், எ.வ.வேலுpt web

“வருமானவரித்துறைக்கு பின் அமலாக்கத்துறை வரும்..” மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்

தமிழ்நாடு முழுவதும் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Published on

தமிழ்நாடு முழுவதும் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தராசு ஷ்யாம், எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை

பொதுப்பணித்துறையின் ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில்கூட சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சோதனை குறித்து மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் புதியதலைமுறையிடம் பிரத்யேகமாக தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அதை, கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com