மிக்ஜாம் புயல் | குறையும் மழை... சென்னையின் தற்போதைய நிலை என்ன? களத்திலிருந்து செய்தியாளர்கள்...

மிக்ஜாம் புயலின் தீவிரம் சென்னையில் சற்று குறைந்துள்ளது. இதனால் மழையும் குறைந்துள்ளது. இந்நேரத்தில் சென்னையின் மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், வேளச்சேரி, சைதாப்பேட்டையின் தற்போதைய நிலை என்ன என்பதை களத்திலிருந்து வழங்குகின்றனர் நம் செய்தியாளர்கள்...
மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயல்ட்விட்டர்

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட தொடர் மழைக்குப்பின் சென்னை மேற்கு மாம்பலத்தில் தற்போது என்ன நிலவரம் உள்ளது என்பதை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.

மிக்ஜாம் புயல்
EXCLUSIVE | “இயற்கையை எப்படி சரியாக கணிக்க முடியும்? நாளை காலை..!” - களத்திலிருந்து அமைச்சர் உதயநிதி

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட தொடர் மழைக்குப்பின் சென்னை நுங்கம்பாக்கத்தில் தற்போது என்ன நிலவரம் உள்ளது என்பதை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட தொடர் மழைக்குப்பின் சென்னை வேளச்சேரியில் தற்போது என்ன நிலவரம் உள்ளது என்பதை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.

மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயல் | சென்னையில் மழை குறைந்தது... ஆனாலும்....

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட தொடர் மழைக்குப்பின் சென்னை சைதாப்பேட்டையில் தற்போது என்ன நிலவரம் உள்ளது என்பதை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.

மிக்ஜாம் புயல்
சென்னை: கனமழை காரணமாக கத்திப்பாரா பாலத்தில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com