“அதிமுக காணாம போய்டுமாம்.. கண்டுபிடிச்சு கொடு..” - பாஜக இராம ஸ்ரீனிவாசனுக்கு இபிஎஸ் கொடுத்த பதில்!

2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின் அதிமுக என்ற கட்சியே இருக்காது என பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் கூறிய நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனக்கே உரியபாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com