சனாதன எதிர்ப்பு தொடர்பான உதயநிதியின் கருத்து - அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com